Samstag, 16. Mai 2009

எனது வானொலி நிகழ்ச்சிகள் (100) ஓரே சீடியாக வெளிவந்துள்ளது
நிகழ்ச்சி தொகுப்பை நீங்கள் தொடர்ந்து 18 மணித்தியாளமும் 30 நிமிடங்களும் கேட்கலாம்
இலவசமா
பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய முகவரி.kavithaikuyil@gmail.com
வானொலி நிகழ்ச்சிகளை நீங்கள் கேட்டு மகிழ. தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி இலக்கம் neu 004915225831756

கேட்க முடியாத நேயர்களுக்கு ஒலிப்பதிவு அனுப்பி வைக்கப்படும்.
http://www.esnips.com/web/ENDRUMINIYAVAI
----------------------------------------
(neu)---அன்பு நேயர்களுக்கு என் வானொலி
நிகழ்ச்சிகளை வாரம் தோறும் ஜரோப்பியதமிழ் வானொலி
ETR ல் மதியம் 2 முதல் 2.30 வரை கேட்டு மகிழவும்.




ITR சர்வதேச தமிழ் வானொலி

This site contains a collection of some of the music tracks composed by music director M P Konezsh.

Known in the 70's in Sri Lanka as Paramesh Konezsh, MP Konezsh is one of two brothers who composed and produced the very first Tamil music record on the island of Sri Lanka. To this day, his music is found on the airwaves of Sri Lankan as well as other radio stations around the world.

While also being a music director at SLBC (Sri Lanka Broadcasting Corporation), MP Konezsh produced many hundreds of music tracks in Sri Lanka. The following are only some of his music.

In the 1980's while living in Germany, MP Konezsh (together with Ulagha Thamilar), conducted more than 30 live music shows across Europe. It was the largest live Tamil music orchestra in Europe, attracting thousands of Tamils from across Europe. The orchestra comprised of both Tamil & German musicians. Millions of dollars of funds were raised to support the Tamil people of Sri Lanka, who were living in severe conditions due to the start of the ethnic conflict. Mr. MP Konezsh dedicated many years of his life in Germany for this cause and purpose.
During the late 1980's Mr. M P Konezsh opened Europe's first Tamil language school, operating on weekends and teaching music, language and religion. Within a short time, the school grew to hundreds of students. Today, there are many such schools in Europe, operating successfully for the benefit of Tamil students. Following that, he moved to Canada in 1990 and opened Canada's first Tamil music & radio studio, and then started "Radio Asia Canada", Canada's first daily Tamil radio show. It was aired for two hours a day on 530AM from Brampton, Ontario. Shortly after, The service expanded to becoming a full-time radio in Toronto, Montreal, the European nations, and finally Ottawa. In September of 2001, Mr. M P Konezsh opened Canada's very first Tamil television channel known as ITBC Television Canada. ITBC Television Canada made history by becoming the first Tamil language television channel in North America. Today, this channel continues to operate as TamilOne Television.

Mr. M P Konezsh has made a tremendous amount of contribution to the freedom of Tamils in Sri Lanka as well as to the Tamil musical world, and continues to do so. He has received many recognition awards from the government of Canada and Germany. We hope you enjoy some of the tracks on this site. If you have any questions or comments, please contact us.

Dienstag, 12. Mai 2009

ரி ஆர் ரி வானொலியில் கலக்கி கொண்டு இருப்பவர் திரு ராஜா




ரி ஆர் ரி வானொலியில் கலக்கி கொண்டு இருப்பவர் திருA.S ராஜா அவர்களை பற்றி கொஞ்சம் பார்ப்போம்
அவர் வேலனையை பிறப்பிடமாக கொண்டவர் பிறந்த திகதி யூலை மாதம் 23 .
கல்வி கற்ற இடம் வேலனை மத்தியமாகாவித்தியாலயம் சிறியவயதில் இருந்தே பல மேடைகள் ஏறி நிகழ்ச்சிகள் செய்வதில் ஆர்வம் உடையவர்
1997 முதல் ரிஆர் ரி தமிழ்வானொலியில் பணயாற்றி வருபவர்

இவர் நிகழ்ச்சி தொகுத்துவளங்கும் அழகு குரல் கம்பீரம் மிக அற்புதம்
காலை 11 மணியளவில் வந்து தேனும் பாலும் நிகழ்ச்சி வளங்கும் கம்பீரம் மக்கள் மனதில் உற்சாகத்தை தரும் பாடல் தெரிவுகள் காலகட்டத்திற்கு ஏற்றவாறு பாடல்களை நேயர்களுக்கு வளங்கும் திறமை இவருக்கு நிகர் இவர்தான்.
இசை என்பதை கேட்டால் மட்டும் போதுமா..? அதை ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் அந்த ரசணை இருப்பதால்தான் நிகழ்ச்சியில் பாடல்களை அனுபவித்து வளங்கும்திறமை இவரிடம் உண்டு
காலையில் காலைப்பூந்தென்றலில் நேயர்களோடு உரையாடும் அமைதிக்குரல் எல்லோரோடும் அன்போடு உரையாடும் இதயம் கொண்டவர் தான் ராஜா அவர்கள் அவரின் நிகழ்ச்சிகளை நேரடியாக கேட்க இங்கு அழுத்தவும் திரு ராஜா

வாழ்க உங்கள் அறிவிப்புத்துறை வளர்க உங்கள் பணி. வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

பணிவன்புடன்
அறிவிப்பாளர் கவிதைக்குயில்
பா.ராகினி.

Freitag, 24. April 2009

திரு.நடாமோகன்

http://www.firstaudio.info/

அடுத்த தலை முறையை நோக்கி லண்டன் தமிழ் வானொலி உரிமையாலர் திரு நடாமோகன் இன்று 20 வருடகாலங்கள் தொடர்ந்து அறிவிப்புத்துறையில் கலக்கிகொண்டு இருப்பவர். தான் மட்டும் இல்லாது வளர்ந்து வரும் தலை முறைகளையும் இந்தப்பாதையில் பதித்து தான் பெற்ற இன்பம் பெறுகஇங்வையகம் என்று வளர்த்துவரும் குரு என்பதே உண்மை . சிறியவாகள் முதல் பெரியவர்கள் வரை அறிவிப்பாளர்களாக்கி மகிழும் குணமுடையவர் வாழ்க தமிழ் வளார்க இவர் பணிகள். இவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்


லண்டன் தமிழ் வானொலி

Donnerstag, 23. April 2009

முதல் வானொலி திலகம் திரு. அப்துல் ஹமீத்


முதல் வானொலி திலகம் திரு. அப்துல் ஹமீத்.

இன்று 10 வருடமாக இந்தியாவில் பாட்டுக்குப்பட்டு நிகழ்ச்சியை வாரிவளங்கிக்கொண்டு இருக்கும் வள்ளல். காந்தக்குரலோன் திரு.அப்துல் ஹமீத் அவர்கள்.

இவர் ஒரு நடமாடும் தகவல் களஞ்சியம் அவர் கை நுனியில் தகவள்களை கொண்டுதிரிந்து உடனுக்குடன் எப்போ,எங்கே ,எந்த ஆண்டு, எடுக்கப்பட்ட பாடல் படம்,பாடியவர்கள், என்று சொல்வதில் இவரை விட யார் உண்டு !

முதல் நான் இவரை அறிந்துகொண்டது இலங்கை வானொலியில் தான் அவர் வந்தாலே வானொலி ஒரு மங்கலகரமாக மலரும்.
பாட்டுக்கு பாட்டு என்றாலே திரு.அப்துல் ஹமீத் நம் முன் வந்துவிடுவார் இந்த நிகழ்ச்சியை நடத்தும் அழகே தனிதான்..

சிவாஜியும், அப்துல் ஹமீதும்...

இசையமைப்பாளர் உதயா...அப்துல் ஹமீது...சந்திப்பு

Sonntag, 2. November 2008

கண்ணீர் அஞ்சலி


கண்ணீர் அஞ்சலி
லண்டன் தமிழ் வானொலியில் சிறந்த ஒரு நகைச்சுவை அறிவிப்பாளர் திரு தமிழ் அவர்களுக்கு லண்டன் தமிழ் வானொலி நேயர்கள் அறிவிப்பாளர்கள் சார்பாக இந்த கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கின்றேன்.


மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழ் அவர்களுக்கு மரணம் என்பதே இல்லை ஒரு கலைக்கும் ஒரு கலைஞருக்கும் அழிவு என்பதே இல்லை அவர் உடலை தான் அழிக்க முடியும் அவர் உயிர் ஒவ்வொரு நேயர்களின் இதயத்தில் குடி கொண்டு இருக்கின்றது என்பதுக்கு வழிகாட்டியாக இந்த லண்டன் தமிழ் வானொலி ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.


தமிழ் இலக்கணத்தை

குரலில் சீரிப்போடு வாரி வழங்கிய

வள்ளளே!!

பண்பின் உறைவிடமாய்..

மக்களை கொள்ளை

கொண்ட நாயகனே!!


பாசத்தின் நேசமாய்..

நெஞ்சமெல்லாம் வாழ்தவரே!!


பத்துமாதம் சுமந்த வயிற்ரை

பரிதவிக்க விட்டது ஏன்.!!


உழைப்பை கூட பொருற்படுத்தாது.
மக்களை சிரிக்க வைப்பதே

உன் கடமை என்று வாழ்த வள்ளளே!!


உன் குரலில் மயங்கி வட்டார் இறைவனும்.

கேட்டதோர் போதும் என்று

தான் ரசிக்க அழைத்துவிட்டார்.


உன் பிரிவை தாங்காது

உன் மனையாளும் பிள்ளைகளும்

தாயும் தந்தையும்.

நேயர்களும் கலங்கு கின்றனர்

மீண்டும்பிறந்துடுவாய் தமிழாகவே!

--
rahini

Mittwoch, 22. Oktober 2008

திரு ஜானா


லண்டன் தமிழ் வானொலியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் லண்டன் நேரம் இரவு 7.30 மணியலவில் மலரும் பொன்மலைப்பொழுது நிகழ்ச்சியில் காலத்தால் அளிக்க முடியாத தேடியும் நமக்கு கிடைக்க முடியாத பழமையிலும் இனிமையான பாடல்களை வாரி வளங்கும் வள்ளல் திரு ஜனா அவர்களின் நிகழ்ச்சிகளை கேட்டு மகிழவும்
அவரின் ஒரு சிறப்பு மகி மடல் 31 வருடங்களுக்கு முன் உலகநாயகன் கமல் அருக்கு எழுதிய மடலையும் படித்து மகிழ இங்கேகமல் அருக்கு எழுதியமடலையும் படித்து மகிழ ஒருமுறை சென்றுதான் பாருங்களேன்.