Sonntag, 2. November 2008

கண்ணீர் அஞ்சலி


கண்ணீர் அஞ்சலி
லண்டன் தமிழ் வானொலியில் சிறந்த ஒரு நகைச்சுவை அறிவிப்பாளர் திரு தமிழ் அவர்களுக்கு லண்டன் தமிழ் வானொலி நேயர்கள் அறிவிப்பாளர்கள் சார்பாக இந்த கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கின்றேன்.


மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழ் அவர்களுக்கு மரணம் என்பதே இல்லை ஒரு கலைக்கும் ஒரு கலைஞருக்கும் அழிவு என்பதே இல்லை அவர் உடலை தான் அழிக்க முடியும் அவர் உயிர் ஒவ்வொரு நேயர்களின் இதயத்தில் குடி கொண்டு இருக்கின்றது என்பதுக்கு வழிகாட்டியாக இந்த லண்டன் தமிழ் வானொலி ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.


தமிழ் இலக்கணத்தை

குரலில் சீரிப்போடு வாரி வழங்கிய

வள்ளளே!!

பண்பின் உறைவிடமாய்..

மக்களை கொள்ளை

கொண்ட நாயகனே!!


பாசத்தின் நேசமாய்..

நெஞ்சமெல்லாம் வாழ்தவரே!!


பத்துமாதம் சுமந்த வயிற்ரை

பரிதவிக்க விட்டது ஏன்.!!


உழைப்பை கூட பொருற்படுத்தாது.
மக்களை சிரிக்க வைப்பதே

உன் கடமை என்று வாழ்த வள்ளளே!!


உன் குரலில் மயங்கி வட்டார் இறைவனும்.

கேட்டதோர் போதும் என்று

தான் ரசிக்க அழைத்துவிட்டார்.


உன் பிரிவை தாங்காது

உன் மனையாளும் பிள்ளைகளும்

தாயும் தந்தையும்.

நேயர்களும் கலங்கு கின்றனர்

மீண்டும்பிறந்துடுவாய் தமிழாகவே!

--
rahini

Keine Kommentare: