Montag, 24. September 2007

ஜேர்மன் வானொலி நடாத்தும் கலைஞர் இரவீந்திரன்




tamilfm.eu






ஜேர்மன் சர்வதேச தமிழ் வானொலியை நடாத்தும் கலைஞர் இரவீந்திரன்

வடமாகாணம் .யாழ்ப்பாணம் மாவட்டம் .பருத்தித்துறை .வியாபாரி மூலையை பிறப்படமாக கொண்ட தர்மலிங்கம் இரவீந்திரன்
ஒரு புகழ்பெற்ற வானொலிக்கலைஞரும் நாடக நடிகர் பட்டிமண்ற பேச்சாளரும் அறிவிப்பாளரும் ஆவார்.
புலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டுக்கு வந்து பின்பு பல பட்டிமண்றங்களில் கலந்து சிறப்பதததோடு பாராட்டுக்கலையும் பெற்றார்

மேடைப்பேச்சாலராக.இவர் நடிப்புத்துறையிலும் பிரபல்யம் பெற்றார் 1981 இல் மாணிப்பாய் இந்துக்கல்லுரியில் இடம் பெற்ற "பணம்" என்ற நாடகத்தில் முதல் நடித்தார் இப்போ ஜேர்மனியில் வந்தபின்பும் அவரது நடிப்புத்துறையை தொடர்ந்து சுமார் 25 நாடகங்கள் வரை நடித்துள்ளார்.

ஜேர்மன் நாட்டில் முதல் முதலாக 11.2.2005 இல் சர்வதேச தமிழ் வானொலியை நடத்தி வந்தார். தற்போதுஜரோப்பியா தமிழ் வானொலியை நடத்தி வருகின்றார். ஜேர்மனியில் முதல் முதாக ஒரு வானொலி தொடங்கிவைத்த பெருமை அவருக்கே.. உண்டு 24 மணிநேர சேவையா நடாத்தி வெற்றி நடை போடும் எம்மவர் கலைஞரை வாழ்த்துவதில் பெருமை கொள்கின்றேன் வாழ்க தமிழ் வளர்க உங்கள் வானொலியும் உங்கள் திறமைகளும்.

பணிவன்புடன்
ராகினி