
கே எஸ் ராஜா
அன்று. நம் இலங்கை வானொலியை கலக்கி கொண்டிருந்தவர் கே எஸ் ராஜா
அவரை மறக்க முடியுமா..?
அவரை மறக்க முடியுமா..?
அவரின் குரலைதான் நம் செவிகள் மறந்திடுமா...?
வானொலி என்றாலே.. அது கே எஸ் ராஜா தான்.
கே எஸ் ராஜா இல்லை என்றால் அன்று வானொலி.ஏது? நமக்கு,
ஆனால் அவரை மரணம்தான் தழுவிக்கொண்டது.
ஆனால் இன்றும் நம் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் கே எஸ் ராஜாவை நம் மண்ணும் நம் தமிழும் மறக்கமுடியாது.
கடிகாரத்தை பார்த்கொண்ட இருக்கும் என்னை போல எத்னை உறவுகள் அவரின் வருகைக்கு காத்திருந்தார்கள்.
அவரின் நிகழ்ச்சியை அருந்தி விட தவம் கிடந்தார்கள்.
அன்று நான் சிறுமி யாய் இருந்துமே.. அவரின் நிகழ்ச்சியை கேட்பதுகே..வானொலி பெட்டிக் கருகில் காத்திருப்பேன்.
என்னை விட பெரியவர்கள் எத்தனை பேர்கள் அவரை இதயத்தில் சுமக்க ஆரம்பித்தார்கள்.. இன்றுவரையும் சுமக்கின்றார்கள். என்றும் சும்பார்கள் ,
அன்று ஆனந்தம் கொண்ட கண்கள் இன்று கண்ணீர் சிந்து கிண்றன. மீண்டும் வருமா.. அப்படி ஒரு வசந்தம் மீண்டும் இணைவோமா...? கே எஸ் ராஜா வின் நிகழ்ச்சியுடன்.
இன்று கே எஸ் ராஜா இருந்திருந்தால் அவரை பற்றி நாம் எழுதியதை வாசித்து அருந்தி துள்ளி குதித்திருப்பார்.
என்றும்
நினைவுகள் அழிவதில்லை.
நினைவுகள் அழிவதில்லை.
ராகினி.
2 Kommentare:
நான் கூட K.S.RAJA வின் நிகழ்ச்சிகளை இலங்கை வானொலியில் ரசித்திருக்கிறேன். அவர் இப்பொழுது இம்மண்னில் இல்லை என்பதை உங்கள் பதிவின் மூலமாகத் தான் அறிந்து கொண்டேன்!!.. இலங்கை வானொலியை ரசித்த நாட்கள்...அப்பப்பா..எவ்வளவு இனியான நாட்கள்..அந்த நாட்கள் இனியும் வருமா??
(என்னுடைய வலைதளத்தில் "இது இலங்கை வானொலி " என்ற பதிவை கொஞ்சம் வாசித்து பாருங்கள்!!
Here is the link to read my post on Ilankai Vanolli
http://emuthu-tuticorin.blogspot.com/2007/05/blog-post_11.html
Kommentar veröffentlichen