
அடுத்த தலை முறையை நோக்கி லண்டன் தமிழ் வானொலி உரிமையாலர் திரு நடாமோகன் இன்று 20 வருடகாலங்கள் தொடர்ந்து அறிவிப்புத்துறையில் கலக்கிகொண்டு இருப்பவர். தான் மட்டும் இல்லாது வளர்ந்து வரும் தலை முறைகளையும் இந்தப்பாதையில் பதித்து தான் பெற்ற இன்பம் பெறுகஇங்வையகம் என்று வளர்த்துவரும் குரு என்பதே உண்மை . சிறியவாகள் முதல் பெரியவர்கள் வரை அறிவிப்பாளர்களாக்கி மகிழும் குணமுடையவர் வாழ்க தமிழ் வளார்க இவர் பணிகள். இவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்
லண்டன் தமிழ் வானொலி